மரண அறிவித்தல்
தோற்றம் 15 FEB 1930
மறைவு 20 SEP 2022
திருமதி வீரசிங்கம் மாரிமுத்து 1930 - 2022 கனகராயன்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஆலங்குளம், கொல்லவிளாங்குளம் வீரபத்திரர் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஒட்டறுத்தகுளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மாரிமுத்து அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இலட்சுமி, செல்வரட்ணம், பரராஜசேகரம், சிவசோதி, இராசலட்சுமி, யோகேஸ்வரி, தவராசா, விஜயலட்சுமி, இராசசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைசிங்கம், பத்மலோஜினி, ஜெகசோதி, காலஞ்சென்ற கதிர்காமசேகரம், சிவகுமாரன், காலஞ்சென்ற கோபாலசிங்கம், சிவகௌரி, நடராசா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்கிரமராசா- யோகராணி, வன்னியசிங்கம்- மைதிலி, செவாஜினி- ரங்கேஸ்வரன், செலோஜினி- தனரஞ்சன், காசினி- நேருஜன், கஜேந்தினி- விசாகன், சிவனீர்தன், சோப்ரா- சிவரூபன், பகீஸ்கரன்- தர்மினி, விஸ்சுதன்-சோபனா, ஜசோதன், கஜானன், காயத்திரி- ரதீசன், கஸ்தூரி- அஜந்தன், இலக்கியா-லக்சன், அனோஜா- சிந்துஜன், அகிந்தன், றேணுகா, சங்கீதா- நேசகுமார், சங்கர்- டினித்தி, பிரகாஸ்- கஜனி, ராகுல்- அபிநயா, அபிரா- டிநேஷ், ராம்ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வசிகரன், லோஜிதா, கஜீர்ணா, மிலானி, ஜாதவ், ஜாதுரா, றித்திக், ஆர்த்திகன், சிந்துரா, சிறீராம், சிறீதன், இலக்சனா, சருண், அத்விகா, லுக்சிகா, ஜனுசனா, லுக்சன், சஸ்மிதன், அயன், லியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொல்லவிளான்குளம் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வரட்ணம் - மகன்
பரராஜசேகரம் - மகன்
தவராசா - மகன்
இராசலட்சுமி - மகள்
இராசசிங்கம் - மகன்
பகீஸ்கரன் - பேரன்

Photos

Notices