Clicky

தோற்றம் 30 JAN 1953
மறைவு 02 SEP 2022
அமரர் வீரசிங்கம் மன்மதராஜா
ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி இலங்கை வங்கி - வவுனியா
வயது 69
அமரர் வீரசிங்கம் மன்மதராஜா 1953 - 2022 நெளுக்குளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Friend 03 SEP 2022 United Kingdom

கற்றவர் அவை இருக்க நீ பட்ட துன்பங்கள் எல்லாம் இன்பமாகிய காலத்தில் இவ்வுலகு நீத்து சென்றாய். இவ்வுலகு அற்பமானது. நேற்றிருந்தார் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு. உங்களின் ஆத்மா நன்னிலை அடைய இறைவனை வேண்டுகின்றேன்.