
வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இல. 06, 7ம் ஒழுங்கை வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மன்மதராஜா அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வெற்றிவேலு(விதானையர்) தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை CCTMS பாடசாலை- வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்ஷன்னா(கணக்காளர்), சதுஸ்ரிகா(நிர்வாக உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகம், இரட்ணராஜா(லண்டன்), தேவராணி(லண்டன்), அற்புதராஜா(நெளுக்குளம்), அற்புதராணி( ஓய்வுபெற்ற ஆசிரியை விபுலானந்தா கல்லூரி), காலஞ்சென்ற அரியரட்ணம்(நோர்வே), ஜெயராணி(கனடா), பிறேமராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை நெளுக்குளம், சைவபிரகாசா ஆரம்பபிரிவு), சிவா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நித்திலன் குகராஜா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அனுலா(லண்டன்), சிவபாக்கியம்(லண்டன்), கணேசராசா(லண்டன்), தியாகராஜா(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), ரஞ்சினி(நோர்வே), சுந்தரேஸ்வரன்(கனடா), ஸ்ரீரஞ்சன்(AKS Hardware - நெளுக்குளம்), வினோதா(கனடா), விமலாதேவி, இந்திராதேவி, சுஜேந்திரன்(அவுஸ்திரேலியா), புவனேந்திரன், பத்மாதேவி(கனடா), சந்திராதேவி (கனடா), காலஞ்சென்ற மகேந்திரன்(விவசாய போதனாசிரியர்), குகேந்திரன்(ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர்), சிவனேந்திரன்(ஓய்வுபெற்ற கால்நடை உத்தியோகத்தர்), ரவீந்திரன்(லண்டன்), சிவஞானதேவி(லண்டன்), இராசேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரஷா(லண்டன்), ஜனகன்(லண்டன்), காலஞ்சென்ற அனோஜா(லண்டன்), தசாங்கள்(நோர்வே), தர்சன்(இலங்கை), Dr. தர்மினி(இலங்கை), Dr. ஜெயாளினி(இலங்கை), தயாளினி(லண்டன்), சுரேஸ்கண்ணா(கனடா), றமேஸ்கண்ணா(கனடா), பிரதீஸ்கண்ணா(கனடா), ஜெயந்தா(கனடா), சுகந்தா(கனடா) முகுந்தன்(கனடா), கஜன்(கனடா), சிந்துஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
Dr. தாட்சாயினி(லண்டன்), கிருஷாயினி(கணக்காளர்-லண்டன் ), கோபிகா(கணக்காளர் -லண்டன்), பிரியந்(Chemical Engineer- கனடா), வருண்(Mining Consultant- கனடா), Dr. பபி(கனடா), கிரிஜன்(இலங்கை), அஜித்ரா(Software quality Assurance Engineer- இலங்கை), கிர்ஷிகா(Business Analyst- இலங்கை), பிரசாத், துரோபனா, ஜனா, பிரசன்னா(அவுஸ்திரேலியா) Dr. கோகுல்சங்கர், அருண்சங்கர்(பல்கலைக்கழக பதிவாளர்), வதனிகா(இலங்கை), லிதுஷன்(இலங்கை), நேர்த்திகா(இலங்கை), லதுசன்(லண்டன்), அபி(லண்டன்), ஜனாகன்(ஜேர்மனி), ஆர்த்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாதங்கி(Neuro Science கனடா), பிரணவன்(கனடா), கீர்த்தனா, கார்த்தீகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Mammu , my dear friend i always remember you,,RIP jega