Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 APR 1932
விண்ணில் 04 JAN 2022
அமரர் வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை)
வயது 89
அமரர் வீரசிங்கம் எலிசபேத் 1932 - 2022 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் எலிசபேத் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தர்மரியாம்பிள்ளை, மரியசலோமை(பொன்னரியம்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, சம்பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற S.E.J. வீரசிங்கம்(முன்னாள் யாழ் மாநகரசபை துணை முதல்வர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவைச் சேர்ந்த சிங்கராணி, மேரிராணி, எதிர்சிங்கம், காலஞ்சென்ற ஜாண்சன் மற்றும் ராஜன், இந்திரா, காலஞ்சென்ற ராசா, மகேந்திரன், மனோன், காலஞ்சென்ற செல்லம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்தா, தங்கமணி, பிலிப் முத்துராசா, வேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை, ஆசீர்வாதம், நவரெட்ணம், பூரணம், துரைசிங்கம், பாலசிங்கம், அமலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணசிங்கம், ஆசீர் அன்ரனி, புஸ்பா, கிறிஸ்ரெலா, டிடாக்கஸ் அஞ்சலீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஷெல்லிபாரதி, லக்சி, அனா, எதிராஜ், அன்ரனிராஜ், யோசப்ராஜ், பிரகாஷ், அன்ரனிஸ்ரன், நொறிசியா, அனுசா, மாதுஜன், டார்வின், செல்சியா, டிருசன், றொனாட், நிலோ, நிவேதா, கருணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எட்வேட், கைறா, எவலீன், மேக்னா றெயிசோ, உதயப்பிரியா, லியோறஸ், தியடோர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Friday Visitation Livestream:
5pm-9pm eastern-time
Link: Click Here

Saturday Church, and Burial Livestream:
Church 12:00-1:00 PM Easter time
Burial - 1:30-4.00 PM
Link: 
Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சிங்கராணி - மகள்
மேரிராணி - மகள்
எதிர்சிங்கம் - மகன்
ஜாண்சன் கிறிஸ்ரெலா - மருமகள்
ராஜன் - மகன்
டிடாக்கஸ் இந்திரா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 14 Feb, 2022