Mr Veerapathiran Kanthasamy was born in Kaluthavalai, Batticaloa, lived in Walthamstow, London, UK and passed away peacefully on Friday 6th August 2021.
He was the cherished eldest son of late Mr & Mrs Veerapathiran(Kaluthavalai, Batticaloa).
Beloved son-in-law of the late Mr & Mrs Kylasapillai(Thambiluvil, Batticaloa).
Beloved husband of Sarojinidevy (Saro).
Loving father of Thamira, Mayureni and Mathumai.
Loving father-in-law to Robert, and Janakan.
He was a darling grandfather to Laxmi, Radha, Milan, Ramya, Sandhya, Vidhya and Lavin.
He was the devoted brother to Pakkiyakala, Thiyakaraja, late Vyramuththu and Kulanthaivadivel.
The loving brother-in-law to late Mr & Mrs Yoganathan and late Mr Kylasaratnam.
This notice is provided for all family and friends.
Live Link Click Here
மட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரபத்திரன் கந்தசாமி அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி வீரபத்திரன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கைலாசபிள்ளை(Thambiluvil) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தாமிரா, மயூரணி, மாதுமை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றொபேட், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியகலா, தியாகராஜா, காலஞ்சென்ற வைரமுத்து, குழந்தைவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன், சீதாலட்சுமி, கைலாசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஸ்மி, ராதா, மயிலன், றம்யா, சந்தியா, வித்யா, லவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்புClick Here
Events
- Thursday, 12 Aug 2021 8:00 AM - 10:00 AM
- Thursday, 12 Aug 2021 10:15 AM - 10:45 AM
- Thursday, 12 Aug 2021 11:30 AM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Saddened to hear the passing away of my longstanding dear friend. Our acquaintance is as far back as 1962 when we were at Peradeniya University. We lost touch for a few years until we met again in...