அகாலமரணம்
பிறப்பு 22 FEB 2000
இறப்பு 15 JUL 2021
திரு சதுர்சன் வீரக்குமார் (சது)
வயது 21
திரு சதுர்சன் வீரக்குமார் 2000 - 2021 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Digne-les-Bains ஐ வதிவிடமாகவும் கொண்ட சதுர்சன் வீரக்குமார் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகரத்தினம், சிவபாக்கியம்(மன்னார்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம்(மட்டுவில்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

வீரக்குமார் ராஜினி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

லக்சனா(ஜலக்சி- பிரான்ஸ்), தேனுகா(பிரான்ஸ்), துர்கா(பிரான்ஸ்), விதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிருபன்(நிரு- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராஜினி - தாய்
வீரக்குமார் - தந்தை
லக்சனா - சகோதரி
தேனுகா - சகோதரி
அரியகுலராசா பொன்னுத்துரை - மாமா
நிருபன் - மைத்துனர்
குருபரன் - மைத்துனர்

Photos

Notices