
-
26 DEC 1935 - 13 MAR 2024 (88 வயது)
-
பிறந்த இடம் : எழுதுமட்டுவாள், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : எழுதுமட்டுவாள், Sri Lanka கொழும்பு, Sri Lanka Toronto, Canada
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், கொழும்பு, கனடா (Toronto) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி நடராஜா அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீரகத்தி முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அசோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன்(பாபு), பிரபாகரன்(பிரபு), யசோதை(யசோ), துஷ்யந்தி(துஷி), அனசூயை(அனு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோதா, ரேணுகா, தயாபரன், வசந்தராஜ், கேசவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்தி, அருணன், பிரணவன், அர்ஜூன், அனுஷ்கா, சேயோன்- யஸ்மிகா, மாயோன், சத்தியன், ரோகிணி, ஆதவன், ஹரிணி, நிருபா, ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா, காலஞ்சென்ற சேனாதிராஜா, தியாகராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அசோக்குமார், காலஞ்சென்ற சுபத்திராதேவி, அசோகமலர்(பிரித்தானியா), சதானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,
விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற மேரி, குலமணி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Mar 2024 1:00 PM - 4:30 PM
- Sunday, 17 Mar 2024 11:00 AM - 12:30 PM
- Sunday, 17 Mar 2024 12:30 PM
- Sunday, 17 Mar 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
எழுதுமட்டுவாள், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
