Clicky

பூவுலகில் 04 JAN 1958
விண்ணுலகில் 14 APR 2024
அமரர் வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)
முன்னாள் நூலகர், பிரதேசசபை ஊர்காவற்துறை, முன்னாள் பிரபல கணிதபாட ஆசிரியர் யாழ், கொழும்பு, நாரந்தனை ஊரோடு உறவாட குழுமத்தின் செய்தி ஆசிரியர், ஆலோசகர்
வயது 66
அமரர் வீரகத்தி குமரகுருபரன் 1958 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணின் மைந்தனே.. எந்தன் கண்ணில் உறைந்தவனே.. குமரா... உன்னது உயிர் பிரிந்த செய்தி கேட்டு.. உளம் உறைந்தேனே... கண்ணின் மணியே கலங்கரை விளக்கே.. எந்தன் மாணவ மணியே.. 48 வருட உறவில் வாழ்ந்த எம்முறவு யார் அறிவார் என்னவனே. எந்தன் எழுபதாம் பிறந்தநாளுக்கு நீ தந்த வாழ்த்துக்கள்.. வாழ்நாளில் எனக்கு மறக்கமுடியாத சொத்து ஐயா.. மண்ணின் நிலவு மறைந்தது.. எந்தன் மாணிக்கம் பிரிந்தது.. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute