அமரர் வீரகத்திப்பிள்ளை கனகம்மா
வயது 93
அமரர் வீரகத்திப்பிள்ளை கனகம்மா
1931 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அன்பின் உறைவிடமே
Late Veeragathipillai Kanagammah
யாழ்ப்பாணம், Sri Lanka
அன்புக்கு அணையாவிளக்காய் பண்புக்குப் பதிவிடமாய் இன்புக்கு இலக்கணமாய் இருப்புக்குத் தங்கக்குடமாய் உன்னிய வார்த்தையிலே கட்டுண்டவர் வீரகத்திப்பிள்ளை உன்னரிய முத்துகள் உனதரிய திரவியங்கள் பண்போடு வளர்த்தெடுத்தவள் அன்புத்தாய் நீயன்றோ ? பார்பேற்ற வளர்த்தெடுத்த நற் தாயவளே பார்மீதில் பவளமென பவனிவர வைத்தவளே பாராளும் பதவிகளில் உன்னவர்கள் உயர்ந்தவராய் பாராட்டைப் பெறுதற்கும் உன்னரிய வழிகாட்டலன்றோ? பதியாளும் பதிவிரதையாய் பவனிவந்தாய் பதிபோகத் தனித்தவளாய் பிள்ளைகளை நற் பதியேற்றி பற்பல செய்திருந்த தாயவளே பதியோடிணைந்திடவோ பிரிந்தீர் எம்மை இறைபதத்தில் அமைதிகொள்ளம்மா ஒம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! தங்கராசா சிவபாலு - குமுளன்
Write Tribute