![](https://cdn.lankasririp.com/memorial/notice/229541/1cefd56d-96db-4e5b-8a6c-56cb6c74fe8c/25-67a6720c9c534.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/229541/1e470421-cd44-4310-8fb4-11ecc5c5c488/25-67a6720c4f5d6-md.webp)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை கனகம்மா அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராணி, பவானந்ததேவி, விக்ரமராஜா, காலஞ்சென்ற சகாதேவன், சந்திரா, எதிர்வீரசிங்கம், காசிநாதன், சிவகுருநாதன், கெங்காதரன், பத்மநாதன், தரன், ஸ்ரீ, Dr.சண்முகராஜா, ஸ்ரீவதனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திசைவீரசிங்கம், ஒல்கா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், புஸ்பராணி, யோகேஸ்வரி, இதயராதா, ஜெயமதி, மதிவதனி, மாலா, மாலினி, ரேணு, ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
28 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
16 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 10 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 11 Feb 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478214538
- Phone : +16472485859