பண்பின் சிகரம் பாசத்தின் உறைவிடம்
எங்கள் வாழ்வில் வழிகாட்டி உயர்த்திய
எம் குலவிளக்கு அணைந்த வேளை
ஓடோடி வந்து உதவிகள் புரிந்துஉடன் இருந்து ஆறுதல் படுத்தி
கண்ணீர் சிந்தி கரம் பற்றிய
உறவுகள் அனைவருக்கும் உணர்வு கலந்த
நிறைந்த நன்றிகள் நிலையாய் மனமதில்.
நன்றிகள்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
லிங்கேஸ் அண்ணா குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்? கருணானந்தம் குடும்பத்தினர்