
அமரர் வைரமுத்து கந்தையா
(முருகன் ஐயா)
பெரியவிளான் செல்வக்கதிர்காம முருகன் கோவில் தர்மகர்த்தா
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vairamutthu Kanthaiya
1925 -
2023

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் ஐயாவின் அருள் ஆசியினால் பயனடைந்த பல்லாயிரம் அடியவர்களின் யானும் ஒருவன் .எல்லாம் வல்ல கந்தப்பெருமானின் பாதாரவிந்தங்களில் இளைப்பாறி அடியவர்களுக்கு ஆசி வழங்க பிராத்தித்து எனது இரங்கலை அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவிக்கின்றேன் ...ஓம் சாந்தி
Write Tribute