பூவுலகில் இல்வாழ்வை தொடங்குமுன்னெ கருணையின்றி காலனவன் உன்னுயிரை காவுகொண்டதேனோ வாசு.
உன் அன்பான பண்பான பேச்சாலே எமையெல்லாம் கட்டிபோட்டாயே வாசு!
அதனால்தானோ ஆண்டவனும் உன்னை அவசரமாய் அழைத்து விட்டார் தன்னகத்தே அருகிருந்து உரையாட.
வாசு! எங்கள் உயிர் எம்முடத்தில் உள்ள மட்டும் உந்தன் மலர்வதனம் மறையாது எம்மனதைவிட்டு.வாசு ஆண்டவன் பாத்த்தில் சாந்தியோடு நீ இருக்க வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி