Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 28 JUN 1992
விண்ணில் 31 MAY 2023
திரு வாசுதேவன் கருணாநிதி
வயது 30
திரு வாசுதேவன் கருணாநிதி 1992 - 2023 Scarborough, Canada Canada
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Scarborough யைப் பிறப்பிடமாகவும், Scarborough, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கருணாநிதி அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கருணாநிதி(மாதகல்) கௌரிதேவி(கொல்லங்கலட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,

றெமினா அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ராஜசேகரம், சிறிதேவி(பாபு மலர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அஜானா, பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரிதேவி - தாய்
வாசுகி - சகோதரி
ராஜசேகரம் - மாமா
பிரணவன் - மைத்துனர்
கருணாநிதி - மகன்

Summary

Photos

Notices