Clicky

பிறப்பு 17 MAR 1948
இறப்பு 20 JAN 2025
வைத்திய கலாநிதி வசந்தமாலிகா கருணாகரன்
வயது 76
வைத்திய கலாநிதி வசந்தமாலிகா கருணாகரன் 1948 - 2025 Johor, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Dr Vasanthamaliga Karunakaran
1948 - 2025

துயரச்செய்தி கேட்டு நெஞ்சம் கனத்தது …….வார்த்தைகள் வரவில்லை,பேச முடியவில்லை காலன் கவர்ந்தான? கனவா ?புரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு. என்றும் சிவ சிந்தனையுடன் கலந்த உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அருணச்சலேஸ்வர பெருமான் பாதம் பணிவோம். ஓம் சாந்தி;சாந்தி;சாந்தி. 🙏 ரூபசேயோன்,யாழினி குடும்பம். It is with a heavy heart that I received the sorrowful news. Words fail me and I am unable to speak. Has time claimed you? Was it a dream? I cannot comprehend. One truth remains: where there is birth, there is also death. May your soul find eternal peace, united with Lord Arunachaleswar, the embodiment of Shiva. We bow to His divine feet. Our deepest condolences to the family during this time of grief. May you find strength and comfort in each other and in the memory of your mother. Om Shanti, Shanti, Shanti 🙏 Rubaseyone, Yarlini & Family.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Jan, 2025