மரண அறிவித்தல்
வைத்திய கலாநிதி வசந்தமாலிகா கருணாகரன்
1948 -
2025
Johor, Malaysia
Malaysia
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தமாலிகா கருணாகரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜசூரியர், உதயசங்கர், காலஞ்சென்ற இராஜேந்திரபிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. சாந்தினி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. வித்தியன், Dr. பாலமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சிவமாலா, Dr. ரெபெக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், யுவராஜ் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 25 Jan 2025 12:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 26 Jan 2025 6:30 AM - 9:00 AM
தகனம்
Get Direction
- Sunday, 26 Jan 2025 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்
- Mobile : +447958031964