

திருமதி வசந்தகுமாரி இரத்தினசிங்கம்
1950 -
2025
நல்லூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vasanthakumari Ratnasingam
1950 -
2025

அக்கா உங்களின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்..உங்களின் அன்பு முகத்தை எனி எப்போது காண்போம்..உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாது..ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..ஓம் சாந்தி🙏😭
Write Tribute