Clicky

பிறப்பு 31 DEC 1970
இறப்பு 30 JUN 2013
அமரர் வசந்தகுமாரி சந்திரகுமார்
வயது 42
அமரர் வசந்தகுமாரி சந்திரகுமார் 1970 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Malathy 02 JUL 2023 Germany

இதயபூர்வமான அஞ்சலிகள், ஆண்டுகள் பத்து ஓடிமறைந்தது, ஆனாலும் இன்னும் மறையவில்லை உங்கள் இழப்பும், எங்கள் தவிப்பும் என்றும் மறப்போமா உங்களை, எங்கள் உயிர் உள்ளவரை. மாலா குடும்பத்தினர். ஜெர்மனி.

Tributes

No Tributes Found Be the first to post a tribute