மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1969
இறப்பு 19 APR 2021
திருமதி வசந்தாதேவி வீரசிங்கம் 1969 - 2021 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தாதேவி வீரசிங்கம் அவர்கள் 19-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனடாவைச் சேர்ந்த தியாகராசா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரஞ்ஜா, டினுசியா, ரினோசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவிகா(பிரான்ஸ்), இராஜகோபால்(பிரான்ஸ்), இரத்தினகோபால்(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணகோபால், தேவராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கம்சிகன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தளையசிங்கம், பவானி, சுதர்ஷணா, நந்தகுமார், தருமராசா, செல்வராசா, சின்னராசா, காலஞ்சென்ற தங்கராசா, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வராசா - மைத்துனர்
கோபால் - சகோதரன்
தனலட்சுமி - தாய்
சரஞ்ஜா - மகள்
முருகன் - சகோதரன்
நந்தன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 19 May, 2021