

அமரர் வசந்தாதேவி புவனேந்திரன்
1960 -
2020
கோப்பாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vasanthadevi Puvanendran
1960 -
2020
வசந்தாதேவி புவனேந்திரன் கால் நூற்றாண்டுக்கு மேலாக யேர்மனியின் பிறேமன் நகரில் ஒலித்த கணீரென்ற குரலின் சொந்தக்காரி..இசையாக ஒலித்ததும் தமிழ்க்கலைக்காக உழைத்ததும் போதுமென நீளுறக்கம் கொண்டுள்ளார்..சகோதரியின் ஆன்மா அமைதி பேற வேண்டுகிறது .. பிறேமன் தமிழ்க்கலை மன்றம்

Write Tribute