யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி புவனேந்திரன் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கௌரிசங்கர், அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அர்ச்சனா அவர்களின் அன்பு மாமியாரும்,
கருணாநிதி(கனடா), உதயபரன்(இலங்கை), தயாபரன்(கனடா), கோமளாதேவி(இலங்கை), யோகதேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி, திலகவதி, புஷ்பாதேவி, விநாயகலிங்கம், ஸ்ரீநிவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரன்(காேப்பாய், இலங்கை), மகேந்திரன்(ஜேர்மனி), புஷ்பராணி(லண்டன்), ஜெயராணி(ஜேர்மனி), மோகனராணி(ஜேர்மனி), பேரின்பராணி(ஜேர்மனி), நாகநாதன்(ஜேர்மனி), சாந்தராணி(ஜேர்மனி), லோகச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அலினா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்டநபர்களுடன் மட்டுமே நடைபெறும்.