
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தம்பி வரூபனின் பேரிழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் மனைவி, பிள்ளைகள் உறவினர் நண்பர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். வரூபனின் ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சரணாகதியடையட்டும்.
ஓம் சாந்தி ??
சுகந்தன் அண்ணா, ஜீவா மச்சாள் குடும்பம்
லண்டன்
Write Tribute
My condolences to his family and friends. he was a wonderful person. May he rest in peace .