

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Plaine Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதர் அருள்நாதன் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமிதா, கவிதா, சோபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ், மைக்கல், டேமியா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற இரட்ணசபாபதி, நாகராசா, சிவநாதன் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுந்தரம், அம்பிகாவதி, காலஞ்சென்ற நாகசுந்தரம், சபாரட்ணம், சந்திரவதனா, சிவபாக்கியம், நாகராசா, சாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
இனியா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
4 Rue de l'Imprimerie
93210 Saint-Denis,
France
நிகழ்வுகள்
- Friday, 02 Jul 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 03 Jul 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 04 Jul 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 05 Jul 2021 3:00 PM - 4:00 PM
- Tuesday, 06 Jul 2021 9:00 AM - 11:00 AM
- Tuesday, 06 Jul 2021 11:20 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details