
அமரர் வர்ணராஜா யோகரஞ்சி
ஆசிரியை- இந்து மத்திய கல்லூரி- புத்தளம்
வயது 57
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Varnarajah Yogaranji
1962 -
2020
"முன்னறிமுகமில்லாத முதல் சந்திப்பின்போதே முகமலர்ந்த வரவேற்பு அன்புடன் உபசரிப்பு தயக்கமின்றி உதவி தாய் போல ஆதரவு இவாதான் எங்கள் றஞ்சியக்கா இனிமேலும் உங்களை காணமுடியாது என்பதை இதயம் நம்ப மறுக்கிறது" அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி்

Write Tribute