
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Varatharajan Ratnam
1952 -
2024

அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் அவர் தம் குடும்பத்தினர், அவரின் சகோதரர் வரன் அண்ணா, பாஸ்கரன், மணி, விஜியகுமார், ஜெயகுமார், கண்ணன் இந்திரன், சகோதரி அழகேஸ்வரி அக்கா ஆகியோரின் குடும்பத்தினர்க்கும் மற்றும் அமரர் கமலேஸ்வரி அவர்களின் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி, ஓம் சாந்தி...
Write Tribute
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தார் அனைவருக்கும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.