
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Varatharajan Ratnam
1952 -
2024

நண்பர் வரதரின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலையடைகின்றோம். சிறுபராயத்திலிருந்து இன்றுவரை அவரோடு பழகிய நாட்களை என்னால் மறக்க முடியவில்லை. அன்பான உள்ளம் கொண்ட அருமையான மனிதர். அவருடைய மனைவி, பிள்ளைகள் - குடும்பங்கள் ; சகோதரங்கள் - குடும்பங்கள் யாவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் . நண்பரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி!!

Write Tribute
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தார் அனைவருக்கும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.