Clicky

தோற்றம் 11 SEP 1965
மறைவு 26 NOV 2022
அமரர் வரதராஜா பிரபாகரன் (பாபு)
Pirapa Nallathamby- Sales Representative at RE/MAX Community Reality Inc
வயது 57
அமரர் வரதராஜா பிரபாகரன் 1965 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
11 SEP, 1965
Death
26 NOV, 2022
Late Varatharajah Prabhakaran
அன்புத் தம்பி பாபு அவர்கள் "கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்" ,'கனடா றிச்மண்ட் ஹில் இந்து ஆலய தேர்த்திருவிழா உபயகாரர் குழு' ஆகியவற்றில் எனக்கு தோளோடு தோள் நின்று உழைத்த செயல்வீரர் அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் ,நண்பர்கள், மற்றும் ஊரவர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு , அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி!
Write Tribute