யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா பிரபாகரன் அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வரதராஜா, காமாட்சி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சத்தியசீலன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசத்தியமலர்(கவிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பரணிஷா(McMaster University), பிரசா(Wilfrid Laurier University) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ஜீவாகரன்(கோபி), மைதிலி, சதீஸ்கரன்(சங்கர்), வசீகரன்(வசீ), திவாகரன்(திவா), வேணு கோபன்(பானு), மலர்விழி, மகிழ்ந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீசன், யாழகதீசன், சத்தியவதனி(இலங்கை), கஜேந்திரன்(இலங்கை), கெளசலா, திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
குமுதினி, ஜெயக்குமார், சிந்துஜா, நிமோஷினி, அனுஷா, சுகன்யா, ஜனகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பர்வதம், திருமேனிப்பிள்ளை, பங்கயற்செல்வி, காலஞ்சென்றவர்களான சர்வானந்தன், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வராஜா(அபிராமி கேற்றரிங்) அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 29 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 30 Nov 2022 8:30 AM - 9:30 AM
- Wednesday, 30 Nov 2022 9:30 AM - 11:30 AM
- Wednesday, 30 Nov 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நினைவில் நீங்காத சிறுவயது நண்பா உனது ஆத்மா சாந்தி அடைய விநாகர் அருள் புரிவாராக. இளையதம்பி சிறிதாஸ் Switzerland