10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2023
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்!
எப்பொழுதும் அழியாத
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களில்
கடல் அலையாய்
ஆர்ப்பரித்து மீண்டும்
உங்களை காணவே துடிக்குதம்மா!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
எங்களுக்கான இலக்கணம்
படைத்த உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்...
தகவல்:
குடும்பத்தினர்