Clicky

பிறப்பு 03 NOV 1932
இறப்பு 13 JAN 2023
அமரர் வரதலட்சுமி சந்திரதாஸ்
வயது 90
அமரர் வரதலட்சுமி சந்திரதாஸ் 1932 - 2023 கெருடாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகேந்திரமோகன் குமாரசாமி " (CANADA) 14 JAN 2023 Canada

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.