யாழ். கெருடாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதலட்சுமி சந்திரதாஸ் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனகன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Fern, ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம், நாகேந்திரன், கமலாவதி, துரைரட்ணம், செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Jeremy, Mikayla, Joshua, Tharsha, Vithursun, Shayanthan ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 16 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 17 Jan 2023 2:30 PM - 3:30 PM
- Tuesday, 17 Jan 2023 3:30 PM - 5:30 PM
- Tuesday, 17 Jan 2023 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் மணி, தேவி, அரசன், நிலா.