Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 APR 1961
இறப்பு 19 DEC 2022
அமரர் வரதலட்சுமி காசிநாதன் 1961 - 2022 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட வரதலட்சுமி காசிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 ஆண்டுகள் ஒன்று மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது
பிரிவுத்துயர் அணையாது என்றுமே.. எம் மனதில்
அன்பும் பண்பும் அரவணைப்பும்

 நிறைந்த எங்கள் அன்பு அம்மா
 உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
 அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
 பொழுதும் ஏங்க வைக்கின்றது

அம்மா நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
 நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
 எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
 அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா

ஓராண்டு ஆனால் என்ன
 ஓராயிரம் வருடங்கள்
 ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
 நாம் துடிக்கின்றோம் அம்மா.

"அம்மாவின் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! " 

தகவல்: குடும்பத்தினர்

Photos