Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1961
இறப்பு 19 DEC 2022
அமரர் வரதலட்சுமி காசிநாதன் 1961 - 2022 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட வரதலட்சுமி காசிநாதன் அவர்கள் 19-12-2022 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்(கதிர்காமநாதன்) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

துசிதா, மயூரகாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேரின்பநாதன்(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீரஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சிவலோகநாதன் மற்றும் கனகபூரணி, காலஞ்சென்ற அருணகிரிநாதன் மற்றும் யோகநாதன், காலஞ்சென்ற புஸ்பராணி, கைலாயநாதன்(சுவிஸ்), ஜெகநாதன்(நோர்வே), விஸ்வநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துளசி, விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மயூரகாந் - மகன்
நாதன் - சகோதரன்
ஹரிகரன் - சகோதரன்
யோகநாதன் - மைத்துனர்

Photos