Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 05 DEC 1967
மறைவு 10 OCT 2026
திரு வரதகுமார் மகாலிங்கம்
BS Eng, MSc
வயது 58
திரு வரதகுமார் மகாலிங்கம் 1967 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சாவகச்சேரி வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும் , Nashville TN, Bethlehem PA அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட வரதகுமார் மகாலிங்கம் அவர்கள் மறைவு தொடர்பான நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியைகளில் நேரில் வந்து பங்குபற்றியவர்களுக்கும், நேரலையில் இணைந்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.