Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 DEC 1967
மறைவு 10 OCT 2026
திரு வரதகுமார் மகாலிங்கம்
BS Eng, MSc
வயது 58
திரு வரதகுமார் மகாலிங்கம் 1967 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும் , Nashville TN, Bethlehem PA அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட வரதகுமார் மகாலிங்கம் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் குவி மகாலிங்கம், கமலம் (பவானி ரீச்சர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும், நிதுசன், காலஞ்சென்ற விஸ்வா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சாந்தினி (NC USA), ரஞ்சினி (GA USA), செல்வக்குமரன் (Toronto Canada), சிவக்குமரன்(UK & Sri Lanka), Dr. ஞானக்குமார் (UK), சற்குணகுமார் (Toronto Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. ஜெயறாஜா, சந்திரதேவன், சுந்தரரூபி, ரஜனி, Dr. ரேணுகா, சந்திரவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சௌமினி, சிரோமினி, Dr. ரகுராஜ் , Dr. ராம்ராஜ் ஆகியோரின் மாமாவும், சங்கவி, ஆரணன், Dr. ஐஸ்வர்யா, ஈஸ்வரா, அஷ்வின் ஆகியோரின் சித்தப்பாவும், துளசி, ஓவியா, சிவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Live link: Click Here
(Time: Sunday Oct 18. அமெரிக்க நேரம் 8:30 am - 11:30 am)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Varathakumar (Kumar) Mahalingam of Easton, Pennsylvania passed away peacefully on October 10, 2026. He was born in Meesalai, Sri Lanka on December 05, 1967. He was 58 years old.

Born to late K.V. Mahalingam and Kamalam Mahalingam, he grew up in a loving family of seven children. He had his early education at Chavakacheri Hindu College and Jaffna Hindu College.

He left Sri Lanka for his undergraduate studies and obtained his Bachelor of Science in Electrical Engineering at St. Cloud State University in Minnesota. Kumar then obtained an MS degree from University of Tennessee at Knoxville.

He started his career as a communication engineer for Verizon Wireless in Chicago-IL, then Nashville-TN and Basking Ridge-NJ.

He married Bamini Karthigesu and raised a family of three children giving them loving care.

He was close to his dozen nieces and nephews spread across the globe. Known to his friends as Kumar and Varathan, and as Raju for his family, he kept in close contact with many of them and offered help to whoever was in need.

He was a social activist and philanthropist. He helped many refugees to settle and supported welfare of war affected families in his homeland in Sri Lanka. Varathakumar was predeceased by his father

K.V. Mahalingam and his son Visva. He is survived by his mother Kamalam, wife Bamini, son Niythusan and daughter Nivetha.

He is also survived by his sisters Shanthini (Jeyarajah) and Ranjini (Chandradevan), and brothers Selvakumaran (Sunthararuby), Sivakumaran (Rajani), Gnanakumar (Renuka) and Satkunakumar (Santhiravathy).

Raju is also survived by his nieces and nephews Shoumini, Shiromini, Raguraj, Ramraj, Sangavi, Ahranan, Aishwarya, Eashwara, Ashwin, Dulasi, Ovia and Sivan.

Varathakumar lived his life well and brought so much joy to family and all who interacted with him.

His family and all the lives he touched will hold his memories in their hearts forever, and his presence will be dearly missed.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாமினி - மனைவி
நிதுசன் - மகன்
சாந்தினி - சகோதரி
ரஞ்சனி - சகோதரி
குமார் - சகோதரன்
சிவம் - சகோதரன்
மோகன் - சகோதரன்
சற்குணா - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences. May he rest in peace. - Jeyarajah Joseph Family

RIPBook Florist
United States 3 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest sympathies to the families. May his beautiful soul rest in eternal peace! Nallainathan Family, Raleigh, NC

Nallainathan
United States 3 weeks ago

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 07 Nov, 2026