
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வரலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆலாலசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜீவ்(அவுஸ்திரேலியா), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஜந்தீபன்(கனடா), வாசுகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வரதராசா(ஜேர்மனி), சிறீகாந்தமூர்த்தி(ஜேர்மனி), கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரோஷிகா, ஆகாஷ், விருசாலி, விருஸ்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
யா/ தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் நீண்டகால வரலாற்றுப்பாட ஆசிரியை திருமதி வரலட்சுமி பத்மநாதன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகிறோம். இவர் எமது காலத்தில் கல்லூரியின் மூத்த...