யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் தவமணி அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம்(அப்புத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
குணசீலன் (ரஞ்சன், சீலன்- பிரித்தானியா, உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தோற்றுவிப்பாளர்களில் முதன்மையானவர்), தர்மசீலன்(பிரித்தானியா), ராஜாசீலன்(பிரித்தானியா), சத்தியசீலன்(பிரித்தானியா), யோகாசீலன்(பிரித்தானியா), புஸ்பமலர்(ஜேர்மனி), ரஜிதா(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசிங்கம், சிவானந்தராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
ரவீந்திரன், சற்குணபாலன், சிறி ராகுலன், ரஞ்சிதாதேவி, சுகந்தினி, தனுஷியா, லோஜினி, இந்திரா, தனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும்,
கெளரிகன், லக்சன், வைசாலி, ஓவியா, சார்லஸ் ஆண்டனி, துவாரகா, தன்சிகா, டயானா, ஹரிஷ், கிசன், சன்சிகா, கனிஷ்கா, பிரியங்கா, பிரிய தர்ஷன், ரிஷி, ஜதுஷன், அஸ்வினி, அக்க்ஷயா, வைகரன், ஜானுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரியான், வேலு, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
கிருஷ்ணலிங்கம் அவர்களின் அன்பு சிறிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details