Clicky

பிறப்பு 15 JUN 1955
இறப்பு 22 JUL 2022
அமரர் வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)
வயது 67
அமரர் வன்னியசிங்கம் ராஜ்குமார் 1955 - 2022 மயிலியதனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Navaraththinam Thivakaran 24 JUL 2022 Finland

அகவணக்கத்துடன் மாமா பணிக்காக வவுனிக்குளம் வந்த காலப்பகுதியது எதுவித முன்பின் அறிமுகங்கள் இல்லா இடத்தில் கப்டன் தாவீது அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டீர்கள். விடுதலைப் போராட்டம் உயிர்ப்புடன் இருந்த அந்த இறுதிக்கணம் வரை உங்கள் பணி போற்றத்தக்கது. சென்று வாருங்கள் மாமா

Tributes