Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JUN 1955
இறப்பு 22 JUL 2022
அமரர் வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)
வயது 67
அமரர் வன்னியசிங்கம் ராஜ்குமார் 1955 - 2022 மயிலியதனை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலியதனை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வன்னியசிங்கம் ராஜ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 10-08-2023

 அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்   
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை'
அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos