கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vanniyasingam Pathini
1934 -
2025
அன்பாக பழகும் வன்னியசிங்கம் பத்தினி அக்காவின் மறைவு அறிந்து வருந்துகிறேன். இவரின் மகள் சோதிக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் குடும்பம் சார்பாக தெரிவிக்கிறோம். ஆத்மா சாந்தியடையட்டும். ்
Write Tribute