Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1934
இறப்பு 02 JUN 2025
அமரர் வன்னியசிங்கம் பத்தினி
வயது 90
அமரர் வன்னியசிங்கம் பத்தினி 1934 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் பத்தினி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன், சோதி, கெளரி, சிவகுமார், சிவசிதம்பரம், சிவராஜா, அனுஷா, விஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அனுஷா - மகள்
சோதி - மகள்
விஜிதா - மகள்
சிவராஜா - மகன்

Summary

Photos

No Photos

Notices