அமரர் வன்னியநாதன் இராமசாமி ஞானானந்தன்
1946 -
2019
மூளாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vanniyanathan Ramasamy Gnananthan
1946 -
2019
அண்ணரின் மறைவுச்செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் பழகுவதற்கு பண்பான மனிதர் எப்பொழுதும் சிரித்த முகம் கலகலப்பாக நகைச்சுவையாக பேசி பழகிய நாட்களை ஒருபோதும் மறக்க முடியாது அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தவர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி யோகன் குடும்பத்தினர் ,நோர்வே
Write Tribute
Thank you all for your messages - Akilini ( Daughter)