

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியநாதன் இராமசாமி ஞானானந்தன் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், வன்னியநாதன் வரலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயராகவன்(ராஜன்), அகிலினி(றாஜி), அகிலன்(பபி), சாயினி(செல்வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பானுமதி, மனோகரன்(சந்திரன்), சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வன்னியசுந்தரி குமாரசூரியர், கேதாரகெளரி குமாரசூரியர், ஞானசம்பந்தன், ஞானசெளந்தரி, செந்தில்நாதன், காலஞ்சென்ற ஞானசூரியர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ஸ்ரீகாந்தா மற்றும் சரோஜினிதேவி சரவணபவானந்தன், சத்தியதேவி உமைபாலன், வாசுகி செல்வரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மித்திரன், மயூரி, தர்சனா, புவநார்த், ஜய்நார்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 04-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thank you all for your messages - Akilini ( Daughter)