திரு வன்னித்தம்பி சிறீனிவாசன்
முன்னாள் Ceylon Shipping Corporation கணக்காளர்
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிரித்த முகமும் பண்பான சொற்களும் ஆதரவான செயல்களுமாய் எங்களுடன் பழகிய அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஸ்ரீமன் நாராயணனை வணங்குகிறோம்..
அன்னாரை இழந்து வாடும் பிள்ளைகளும் மற்ற உறவும் நண்பர்களும் ஆறுதல் பெறுவீர்களாக..
ஓம் சாந்தி .
Write Tribute