
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற Dr. மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.ரோகனா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக்ஷ்மி, ஜயன், நெகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr.ஜெகப்பிரகாசன், வசந்தி, தயானந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.ஜெகதீஸ்வரி, Dr.ஞானபவன், Dr.சண்முகதாஸ், Dr.நிர்மலானந்தன், கமலபவானி, விஜயபவானி, Dr.சகஜானந்தன், பிரமானந்தன், அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447413475550