அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bebington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா ராஜகுமார் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தருமலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜகுமார் அவர்களின் அருமை மனைவியும்,
பேருஷா, தக்ஸன், சஹானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதா, கோகிலா, காலஞ்சென்ற கலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரமலை, பாக்கியம், தவராசா, காலஞ்சென்ற தியாகராசா, பேரின்பராசா, சதானந்தராசா, புண்னியமூர்த்தி, சின்னத்துரை, மேகராசா, நிர்மலகுமாரி, மார்ஷலின் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சந்திரமலர், சந்திரகுமார், குணராஜ், செல்வராஜ், ருத்திரதாசன், தர்ஷினி, புஸ்பராஜ், சத்தியராஜ், அஷோபிக்கா, அனுக்ஷியன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Nov 2023 11:00 AM - 2:00 PM
- Tuesday, 14 Nov 2023 2:30 PM
அக்காவின் நினைவாக, நம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு, நீ மட்டும் சலனமின்றி ஆழ்ந்து உறங்கி விட்டாய். நீ உறங்கியதால் தவிக்கின்றது உன் குடும்பமும் உன்னோடு பழகிய இதயங்களும். நீ குடும்பத்தின் ஒரு...