யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனசா செல்வரத்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியோட்டி நிகழ்வு 27-10-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Notre Dame de Lourdes 9 Rue du Moulin Sarrazin, 95100 Argenteuil Bus 9, Bus 164 60 Avenue Notre Dame de Lourdes Jean Jaures, 95100 Agenteuil எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
Sending our deepest condolences to the family.