மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனசா செல்வரத்னம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சற்குணசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், அப்பர் வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
குலசிங்கம், ஜெயபாலசிங்கம், குமாரகுலசிங்கம், சரோஜா, ரவிச்சந்திரன், லலிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி, தில்லோன்மணி, திரவியம், கமலாகுமாரி, விஜயரத்தினம், பவளசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 30 Dec 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 31 Dec 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 01 Jan 2024 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 02 Jan 2024 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 03 Jan 2024 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Wednesday, 03 Jan 2024 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
செல்வரத்னம் - கணவர்
- Contact Request Details
சதீஷ் - பெறாமகன்
- Contact Request Details
லெவோஸ் - பெறாமகன்
- Contact Request Details
லலிதா - சகோதரி
- Contact Request Details
சரோஜா - சகோதரி
- Contact Request Details
Sending our deepest condolences to the family.