Clicky

பிறப்பு 24 APR 1997
இறப்பு 20 DEC 2025
திருமதி வானதி அயந்தன்
(வானதி சிவானந்தன்)
வயது 28
திருமதி வானதி அயந்தன் 1997 - 2025 Toronto, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு மகளே வானதி உன் வாழ்வின் நிறைவான , மகிழ்வான செய்திகளை அறிய காத்திருந்த வேளையில் உன் செய்தி பேரிடியாக எங்களை வாட்டி வதைக்கிறது. உன்னை இழந்து தவிக்கும் உன் அப்பா, அம்மாவிற்கு இதைத் தாங்கும் சக்தியை அந்த இறைவன் அருள மனமுருகி வேண்டுகிறோம். மகளே உன ஆன்மா இனிதே சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி வேண்டுகிறோம்🙏🏽🙏🏽🙏🏽
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Dec, 2025