யாழ். சாவகச்சேரி மந்துவிலைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வானதி அயந்தன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், நடராசா(பொலிசர்) மீனாட்சிப்பிள்ளை தம்பதியர், நவரத்தினம் நவபாக்கியம் தம்பதியரின் அன்புப் பெயர்த்தியும்,
சிவானந்தன் ரதி தம்பதியரின் மகளும், அரியபுத்திரன் அருணன், செல்வி அருணன் தம்பதியரின் அன்பு மருமகளும்,
அயந்தன் அவர்களின் மனைவியும்,
அருண் சிவானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரியா(பிரித்தானியா), அஷ்வினி(அவுஸ்திரேலியா), வேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகு- சசிகலா(பிரித்தானியா), ரவி- அவந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் மருமகளும்,
சிவமகேந்திரன்- சாருலதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தனுர்தன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 30 Dec 2025 8:00 AM - 10:00 AM
- Tuesday, 30 Dec 2025 10:00 AM - 11:00 AM
- Tuesday, 30 Dec 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167281039
- Mobile : +16473910727
- Mobile : +14165613239
- Mobile : +16475227784